Skip to content

நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையை புதுகை கலெக்டர் பார்வை…

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத்தேடி உங்கள்ஊரில் திட்டத்தின்கீழ்  புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி வட்டம் வலையப்பட்டி அரசு பாப்பாபி ஆச்சி தாலுக்கா மருத்துவமனையின் செயல்பாடுகளை
ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா நேரில் இன்று ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை

பார்வையிட்டார். மேலும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொப்பனாப்பட்டி ஊராட்சி, கொன்னையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தையும் ஆய்வு செய்தார். மேலும் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்துநிலையம், தூய்மையாக பராமரிக்கப்படும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!