Skip to content

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

கரூரில், தவெக விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் ஏ.பேபி ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறுகிறார்.
இவருடன் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவதாசன் மற்றும் திண்டுக்கல் சச்சிதானந்தம், சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குரு விஷ்ணு இல்லம், ஏமூர் பகுதியில் உயிரிழந்தவர்கள் இல்லங்கள், சுங்ககேட், காந்திகிராமம், உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த குடும்பத்தினரை ச…

error: Content is protected !!