Skip to content

சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு…

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒருநாள் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!