தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தலைமை உத்தரவின் பெயரில் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் கோவை மாவட்டம் காங்கிரஸ் தெற்கு சார்பில் பகவதி மாற்றப்பட்டு இதற்கு முன்னால் இருந்த எம்பி சக்திவேல் மீண்டும் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இதை அடுத்து வெங்கட்ராமன் வீதியில் உள்ள காமராஜர் பவனில் எம்.பி. சக்திவேல் அவர்களுக்கு மகளிர் காங்கிரஸ் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டு முன்னாள் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பகவதி உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயர் வைக்க வேண்டும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பணிபுரியும் எஸ்டேட் தொழிலாளர்கள் ஊழி உயர்வு ரூபாய் 650 ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்க வைத்தனர் .
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை
- by Authour
