Skip to content

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொறுப்பாளர்கள் மன்சூர், ஆடிட்டர் சுரேஷ்,ஓ பி சி பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், காட்டூர் கோட்டம் ராஜா டேனியல் ராய், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோட்டம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் கோட்டம் தர்மேஷ், அரியமங்கலம் கோட்டம் அழகர், ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், உரையூர் கோட்டம் பாக்யராஜ், புத்தூர் கோட்டம் மலர் வெங்கடேஷ், பொன்மலை கோட்டம் பாலு,மார்க்கெட் கோட்டம் பகதுர்ஷா,ஏர்போர்ட் கோட்டம் கனகராஜ்,சுப்ரமணியபுரம் கோட்டம் எட்வின்,அணித்தலைவர்கள் மனித உரிமைத் துறை எஸ் ஆர்.ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி, தினேஷ், ஜோன்ஸ், விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் ஷிலா செலஸ், ஐடி பிரிவு டேவிட், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், சிறும்பான்மை பிரிவு மொயிதின், என்ஜிஓ பிரிவு கண்ணன், ஊடக பிரிவு செந்தில்,அமைப்புசார பிரிவு மகேந்திரன், கலைபிரிவு அருள், எஸ்சி பிரிவு கலியபெருமாள், இந்திரா தோழி மாரிஸ்வரி வார்டு நிர்வாகிகள் ஜாஹிர் உசேன், முகமது ஆசிக், வெங்கடேசன்,பழனிசாமி, வளன் ரோஸ்,மார்ட்டின், பாண்டியன், ஹரி, நவீன், சம்பத், பாஸ்கர், பாலு, சுப்புராஜ், லட்சுமணன், மணி, சண்முகம், பாலாஜி, தங்கராஜ், மனோகரன், செய்யது இப்ராஹிம், லட்சுமணன், மூர்த்தி, மாசிலாமணி, செல்வராஜ், ஆரிப், பெல்ட் சரவணன், ஆனந்த பத்பநாதன், பெரியசாமி, ஸ்டெல்லா, பாலமுருகன், பாருக், சந்தநகிருஷ்ணன், பூபதி, அன்வர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
error: Content is protected !!