Skip to content

திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.
தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது.
தங்களைவிட்டு காங்கிஸ் எங்கும் செல்லாது என சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அரசல் புரசலான கருத்துகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்.

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக தகவல் பரவிய நிலையில் ப.சிதம்பரம் தனது X-தளபதில் முக்கிய பதிவிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் கூறியிருந்தார். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யார் என்பது குறித்த விவரம் இன்று வௌியாகியுள்ளதாக தகவல் வௌியாகியது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது.

error: Content is protected !!