Skip to content

காங்., வெகு முன்னேற்றம்..ஆளும் மார்க்- கம்யூ., படுதோல்வி! சர்ப்ரைஸ் தரும் பாஜக!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ்: மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4லும், 86 நகராட்சியில் 54லும், 938 கிராம பஞ்சாயத்தில் 495லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது.

ஆளும் சிபிஎம்: ஒரு மாநகராட்சிட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் முன்னிலை வகிக்கிறது. ஆளும் சிபிஎம்: 86 நகராட்சியில் 28லும், 938 கிராம பஞ்சாயத்தில் 344லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது.

மொத்தத்தில் காங்கிரஸ் அமோகம்; ஆளும் கம்யூனிஸ்ட் அதிர்ச்சி; பாஜக மகிழ்ச்சி.

error: Content is protected !!