Skip to content

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்
கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் சத்துணவு ரேவதி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!