Skip to content

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் , ஜெய் ஷங்கரை  அவர் சந்திக்க இருந்த நிலையில் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!