Skip to content

பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி  செங்கோட்டையில் இன்று  21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது,  , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்” என்று தெரிவித்தார்.

 

error: Content is protected !!