டெல்லி முதல்வர் ரேகா குப்தா. பாஜகவை சேர்ந்தவர். இவர் நேற்று தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், திடீரென முதல்வரை தாக்கினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு காவலர்கள் அந்த நபரை பிடித்து கைது செய்தனர். அவருக்கு 35 வயது இருக்கும். முதல்வரை ஏன் தாக்கினார் என அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது
- by Authour
