சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க வின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் தி.மு.க கட்சி இனிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கார் மூலம் சேலம் செல்கின்றார்.
கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-உற்சாக வரவேற்பு..
- by Authour
