தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ,இனிப்புகள் வழங்குதல், பொது மக்களுக்கு அன்னதானம், உள்ளிட்ட 207 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தார்.

