தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு தாலி கயிற்றால் வராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது. பக்தர்களுக்கு ஜாதகத்தில் உள்ள நாக தோஷங்கள் காலசர்ப்ப தோஷம் சர்ப்ப தோஷம் களத்திர தோஷம் போன்ற தோஷங்களை விளக்கக்கூடிய பஞ்சமி ஆகும் . இந்த தோஷங்கள் உள்ள பக்தர்கள் சிவாச்சியார் பக்தர்களுக்கு பரிகார தோஷங்கள் உள்ளவர்களுக்கு பரிகாரம் சங்கல்பம் செய்யப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்றனர் நாக பஞ்சமி கருட பஞ்சமி முன்னிட்டு ஆயிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…
- by Authour
