இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 11ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மும்பை, பஞ்சாப் அணிகளுக்கான ஐபிஎல் போட்டி நடக்க இருந்தது. தற்போது தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. எனவே இந்த போட்டி குஜராத் மாநில் அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தர்மசாலா ஐபிஎல் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்
- by Authour
