திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவைby EditorFebruary 24, 2026February 24, 2026திருச்சி திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Tags:அபிதாபிஇண்டிகோ விமானம்திருச்சிநேரடி விமான சேவைவாரம் 3 முறை