திமுக-காங்கிரஸ் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைby EditorFebruary 26, 2026February 26, 2026தமிழகம் திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். Tags:தமிழகம்திமுக-காங்கிரஸ்பங்கீடு