ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். இதனை தொடர்ந்து
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை(செப்.9) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிகாட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக முப்பெரும் விழா, ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.