கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக
அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அதற்கு கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என செந்தில் பாலாஜி பேசினார்.
