Skip to content

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 29ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

  • by Authour

திமுக எம்.பிக்களின் கூட்டம் வரும் 29ம் தேதி   காலை 11 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில்  நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.இதில் திமுக எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில்  அவையில் திமுக எம்.பிக்களின் செயல்பாடுகள்  எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு  ஆலோசனைகள் வழங்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!