கரூர் – திருச்சி சாலையில் உள்ள கோடங்கிபட்டி பிரிவு அருகே கரூரில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்கான மேடை அமைக்கும் பணிக்காக பந்தல் கால்கோள் நடும் நிகழ்ச்சி மாவட்ட கழகச்
செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.