பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையில் திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழா முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பார்த்திபன் சமத்துவ பொங்கல் விழாவி

ற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் சமத்துவ பொங்கல் விழாவில் 109 பொங்கல் பானை வைத்து பெண்கள் பொங்கலிட்டனர். பின்னர் சாமி கும்பிட்டனர் கிறிஸ்தவ மத போதகர் இஸ்லாமிய பெண்மணி ஆகியோர் தீபாரதனை காட்டினர் அதோடு அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர் பொங்கல் விழாவில் திமுக கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சி பொறுப்பாளர்கள் மகளிர் அணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

