புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது நலமுடன் உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

