சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் சுனில் வத்வானி. 1974ல் இவர் பிடெக் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் இவர் பெரும் தொழில் அதிபராக இருக்கிறார். இவர் சென்னை ஐஐடியில் புதிய அறிவியல் மையம் தொடங்க ரூ.110 கோடி நன்கொைடை வழங்கி உள்ளார்.
சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை…. முன்னாள் மாணவர் தாராளம்
- by Authour

