புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம் எம், இஐடி பாரி ஆகியவற்றின் நன்னீர் திட்டம் மூலம் இது துவங்கப்படுகிறது. திருமகள் முருகேசன், பசுமை இயக்கம் குமார், லயன்ஸ் தலைவர்
ஆசாத், சாசனத்தலைவர் முத்துக்குமார், ஆயக்கட்டுதாரர் சங்க தலைவர் பெரிய. வெள்ள செல்லப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

