Skip to content

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். அதே நேரத்தில் நேபாளத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்  எதிரொலியாகத்தான் டில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக  கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!