இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. எனவே இந்த போட்டி இங்கிலாந்தை விட இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். 5து போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஆடவில்லை. அதுபோல ஆச்ச்சரும் இடம் பெறவில்லை. போப் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்திய அணி தரப்பில் துணை கேப்டன் பண்ட் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்.
இந்த நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு ஓவல் மைதானத்தில் டாஸ் போடப்பட்டது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்றதுடன், பவுலிங்கை தேர்வு செய்தது. எனவே இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் இந்தியா றெ்றி பெற்றறுவிட்டால் இந்தியா போட்டியை டிரா செய்து விடலாம்.
இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது இந்த போட்டியை டிரா செய்தாலோ இந்தியா வுக்கு தான் பாதிப்பு. இந்தியா தோற்றுவிட்டால் இங்கிலாந்து எளிதாக தொடரை வென்று விடும்.
கடைசி டெஸ்ட் ஓவலில் மதியம் 3,30 மணி்க்கு தொடங்கியது. இந்திய தொடக்க ஆட்ட வீரர்கள் ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் ஓபனராக களம் இறங்கினர். 3 ஓவர் முடிவில் 9 ரன்களை எடுத்திருந்தனர்.