Skip to content

கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராசிபுரம் ஜெஜெ செந்தில்நாதன் இவர் 18.12.2025 அதிகாலை 2.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்ந்த எஸ்.முனிரா பானு வீட்டிற்கு சென்றுள்ளார் . அவர் 2 கை குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் அவரது கணவர் சென்னையில் பணியில் உள்ளார் இந்த நிலையில் இதை தெளிவாக அறிந்த மாவட்ட செயலாளர் முனிரா பானுவியிடம் ஆசிய வார்த்தை கூறி அடுத்த மாவட்ட மகளிர் அணி தலைவி இனி நீதான் உன்னைத் தவிர வேறு யாரையும் போட மாட்டேன். புஸ்ஸி ஆனந்த அண்ணனிடம் பேசியுள்ளேன் தளபதி அவர்களிடம் உங்கள் குடும்பத்தை புகைப்படம் எடுக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை எல்லாம் கூறி அவரை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

வேற வழியில்லாமல் தளபதியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆசைக்கிணங்கனார். இரண்டு கை குழந்தையும் இருப்பதையும் பாராமல் மாவட்டச் செயலாளர் இழிவான செயலை செய்துள்ளார். இவர் இதுபோல் இரண்டு மூன்று பெண்களிடம் தவறாக நடந்து உள்ளார் என்பது நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த விஷயம் எப்படியோ வெளியே வந்துள்ளது அக்கம் பக்கத்தினர் பார்த்து சென்னையில் உள்ள கணவரிடம் விஷயத்தை கூறியவுடன் கணவரின் சொந்தங்கள் வந்து கையும் களவுமாக பிடித்தனர் . இதை அறிந்த மாவட்ட செயலாளர் ஓடவும் முடியாமல் ஒளியும் முடியாமல் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர்கள் உனக்கு குடும்பம் உள்ளது ஏன் விஜய் பெயரை வைத்து அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கிறாய் என சரமாரியாக கவனித்துள்ளனர். தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது தான் தமிழக வெற்றி கழகம் என கட்சி ஆரம்பித்து சில வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்திற்கு இந்த ஜெஜெ.செந்தில்நாதன் வலதுகரமாகவும் சில பல வேலைகளையும் செய்துள்ளார் என நாமக்கல் நிர்வாகிகள் முணுமுணுத்து கொள்கிறார்கள்.

error: Content is protected !!