வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பம் கைதாகியுள்ளனர்.
பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி வந்து ராகுல்- கீர்த்தனா திருமணம் செய்துள்ளனர். மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரி வெட்டிவிட்டு

பெண்ணை தூக்கி சென்றுள்ளனர் மணமகளின் குடும்பத்தினர்.
காயமடைந்த மணமகன் ராகுல், அவரது தாய், தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை

அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தப்பிச் செல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை உள்பட குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

