திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் கிற்றுக் கொட்டாயால் வேயப்பட்டு இருந்த தேங்காய் ,வாழைப்பழம் கடை, இலை கடை பலகார கடை என 11 கடைகள் நேற்றைய முன்தினம் இரவு கடைகளுக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சாம்பலானதோடு அவற்றில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகின கடைகள் எரிந்து கொண்டிருப்பதை அறிந்து நள்ளிரவு என்று கூட பாராமல் மக்களோடு மக்களாக இணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட பழனியாண்டி எம்.எல்.ஏ இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை தனது வீட்டிற்கு வர வைத்து நிவாரண உதவித் தொகை வழங்கினார்.
தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி
- by Authour
