Skip to content

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

திருவள்ளூர், மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!