தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை
வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. கரூர் திரு.வி.க சாலையில் உள்ள T.Vசரஸ்வதி மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.