Skip to content

திருப்பத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயத்தில் தமிழக அரசு சார்பில் முதல் இலவச திருமணம் இன்று நடத்தி வைக்கப்பட்டது தமிழக அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் பீரோ கட்டில் வீட்டு உபயோக பொருட்கள் இலவச திருமண ஜோடிகளுக்கு வழங்கப்பட்டன திருமண விழாவை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் மோகன்ராஜ் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டன மற்றும் ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!