Skip to content

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில் சார்பாக பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர்

உள்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருன், பரந்தாம கண்ணன் அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புலவர் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பால், பிஸ்கட் வழங்கப்படும்

error: Content is protected !!