Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

error: Content is protected !!