Skip to content

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.46,960 க்கு விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!