தங்கம் விலை சவரன் ரூ.97,600 க்கு விற்பனைby AuthourOctober 17, 2025தமிழகம்தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.203க்கும் விற்பனையாகிறது. Tags:சவரன்தங்கம் விலைதமிழகம்ரூ. 97600 க் கு விற்பனை