Skip to content

தங்கம் விலை மீண்டும் உயர்வு..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹87,600-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!