தங்கம் விலை ஒரே நாளில் 12,380 உயர்ந்துள்ளது. ஒருகிராம் 11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை சவரனுக்கு 600 உயர்ந்தது. இன்று மாலை, சவரனுக்கு ரூ. 680உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 92,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தினமும் காலை, மாலை என கிடு கிடுவென உயர்வது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
