தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்கப்படுகிறது.
அதிரடியாக ரூ. 2400 குறைந்தது தங்கம் விலை…
- by Authour
