தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 14.8 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் மார்ச் 5ல் பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கினார்.
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
- by Authour
