Skip to content

குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2,   2ஏ போட்டித்தேர்வுகள்  நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 1,936 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு நடந்த 56 நாட்களில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வர்களை  தேர்வாணைய  இணையதளத்தில் ரிசல்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 

error: Content is protected !!