Skip to content

கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!