கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
- by Authour
