தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
- by Authour
