Skip to content

காஞ்சீபுரத்தில் நாளை மறுநாள் 149 பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

காஞ்சீபுரத்திம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை மறுநாள்(8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!