”தள்ளிவிட்ட அதிகாரி” மீது மனித உரிமை ஆணையம் வழக்கு…..

423
Spread the love

வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை சேதப்படுத்திய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார். செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY