Skip to content

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில் இடம் பெற்றிருந்தனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  கேப்டன்  ரோகித் சர்மாவும்,  ஓப்பனர்  கில்லும் களம் இறங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!