Skip to content

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என  தீவிர விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!