Skip to content

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

ஜெயிலர் படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2 கோடி, அமெரிக்காவில் 12 கோடி, இதர வெளிநாடுகளில் 20 கோடி என மொத்தமாக உலக அளவில் 89 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!